Wednesday, 16 December 2015

2013  தமிழ் நாடு தகுதி தேர்வு  PAPER – I & PAPER II   90+ தேர்ச்சி பெற்ற அனைத்து 
ஆசிரியர்களின் கவனத்திற்கு

மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரத கூட்டம்
நாள் : 20.12.2015
இடம் : சென்னை நுங்கம்பாக்கம்  வள்ளுவர் கோட்டம் முன்பு
காலை 10 மணி முதல்  மாலை 5 மணி வரை நடைபெறும்....
மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணா விரத கூட்டம்  வருகின்ற டிசம்பர் மாதம் 20 ந்தேதி நடத்த அனுமதி பெறப்பட்டுள்ளது .
வேலையின்றி தவித்த , கண்ணீர் வடித்த நாட்களை எண்ணி தீர்வு கிடைக்க செயல்படுவோம்….
டிசம்பர் இறுதியில் வேலை கிடைக்க போகிறது என்று வரும் பொய் தகவல்களை, வதந்திகளை நம்ப வேண்டாம் . TRB வெப்சைட்டிலோ, ஜெயா தொலைகட்சியிலோ செய்தி வந்தால் மட்டுமே உண்மை என்பதை சக ஆசிரியர்களுக்கு புரிய வையுங்கள், எடுத்து சொல்லுங்கள்.
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பற்றிய சரியான புள்ளி விவரங்களை அரசிடம் ஒப்படைக்க உள்ளோம்,,
எனவே கலந்துகொள்ள வரும்  அனைவரும் தங்கள் ரேஷன் கார்டு மற்றும் TET  சான்றிதழ் நகல்களை அவசியம் எடுத்து வரவும்
இந்த செய்தியை முடிந்தவரை நம் அனைத்து நண்பர்களுக்கும்  குறுஞ்செய்தி மூலமாகவோ whatsapp  மூலமாகவோ பகிர்ந்து கொள்ளவும்.. .
இந்நிகழ்ச்சிக்கு முறையான அனுமதி பெற்றுள்ளோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம்…
உண்ணாவிரத கூட்டம் பற்றிய தகவல்களை அறிய மட்டுமே கீழ் கண்ட அலைபேசி எங்களை வெளியிட்டுள்ளோம் .மேலும் விவரங்கள் தேவை என்றால் டிசம்பர்  20 அன்று நேரில் வந்து கேட்டுக்கொள்ளவும்…. .

தகவல்களை அறிந்துகொள்ள தொடர்புக்கு:
திருமதி. பாரதி              : 94426 91704
திருமதி.லாவண்யா        : 94865 94540
திருமதி. பானு            : 98940 35724
திரு.சக்தி                    : 97512 68580
திரு.ராஜபாண்டி            : 99433 73380
திரு. தினேஷ்            : 99427 33221
இந்த அறிவிப்பில் வெளியாவது மட்டுமே உண்மையான தகவல் என்பதை தெரிவித்து கொள்கிறோம்